நன்கொடை: 2009 பங்குனி தொடக்கம் 2010 மாசி வரை

ஆத்தியடி பிள்ளையார கோவில் புணரத்தாபன கட்டிட நிதிக்காக கடந்த வருடம் நன்கொடை செயதோர்களின் விபரங்கள் கிழே தந்துள்ளோம். இதில் பலர் மாதா மாதம் உதவி புரிந்துள்ளார்கள். அவர்கள் உதவிய வருடாந்த தொகையை தந்துள்ளோம்.
கடந்த வருடம் 71 லடசம் ரூபா நன்கொடையாக கிடைக்கப்பட்டது.


2009/10 நன்கொடை பக்கம் 1/3

2009/10 நன்கொடை பக்கம் 2/3

2009/10 நன்கொடை பக்கம் 3/3