Showing posts with label வேலை விபரமும் மதிப்பீடும். Show all posts
Showing posts with label வேலை விபரமும் மதிப்பீடும். Show all posts

திருப்பணி மிகுதி வேலைத் திட்டம் (ஜூலை 01 , 2010 )

2008 ம் ஆண்டு கார்த்திகை மாதம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு பிள்ளையாரின் அருளினால் 45% இற்கு மேல் பட்ட திருத்த வேலைகள் மிகவும் நல்ல வகையில் செய்யப்பட்டுள்ளது.
மிகுதி வேலைகளை முடிப்பதற்கு இன்னும் 163 இலட்சம் ரூபா வரை தேவையாக உள்ளது.
3, 4 & 5 ம் கட்ட வேலை மதிப்பீடு (பக்கம் 1/3)
3, 4 & 5 ம் கட்ட வேலை மதிப்பீடு (பக்கம் 2/3)
3, 4 & 5 ம் கட்ட வேலை மதிப்பீடு (பக்கம் 3/3)
செய்து முடிக்கப் பட்ட வேலை விபரம் (PROGRESS REPORT)


பிள்ளையாரின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
தொடர்ந்து வாசிக்கவும்...........

திருப்பணி வேலை விபரமும் மதிப்பீடும்

பிள்ளையாரின் அனுகருணையினால் வெளி நாடுகளில் வசிக்கும் அடியார்களின் உதவியை வெகுவாக எதிர்பார்த்து தொடங்கப்பட்ட வேலை தங்கு தடை இன்றி நடந்தாலும், பல சமயங்களில் பண நெருக்கடிக்கு ஆளாகி இருந்தோம்.
அன்பர்களே! உங்களின் உதவி எங்களுக்குத் தேவை:

2009 ஒக்டோபர் மாதம் வரை செய்து முடிக்கப்பட்ட வேலைச் சுருக்கம்
2009 நவம்பர் மாதம் செய்யத் தீர்மானித்த வேலையும் மதிப்பீடும்: பக்கம் 1/2
2009 நவம்பர் மாதம் செய்யத் தீர்மானித்த வேலையும் மதிப்பீடும்: பக்கம் 2/2

2009 செப்டம்பர் மாதம் வரை செய்து முடிக்கப்பட்ட வேலைச் சுருக்கம்
2009 ஒக்டோபர் மாதம் செய்யத் தீர்மானித்த வேலையும் மதிப்பீடும்: பக்கம் 1/2
2009 ஒக்டோபர் மாதம் செய்யத் தீர்மானித்த வேலையும் மதிப்பீடும்: பக்கம் 2/2

2009 ஆகஸ்ட் மாதம் வரை செய்து முடிக்கப்பட்ட வேலைச் சுருக்கம்
2009 செப்டம்பர் மாதம் செய்யத் தீர்மானித்த வேலையும் மதிப்பீடும்: பக்கம் 1/2
2009 செப்டம்பர் மாதம் செய்யத் தீர்மானித்த வேலையும் மதிப்பீடும்: பக்கம் 2/2

ஆத்தியடி பிள்ளையாரின் அருள் உங்கள் எல்லோருக்கும் கிடைக்கப்படும். கணபதி துணை .
தொடர்ந்து வாசிக்கவும்...........