அன்பளிப்பு: திருப்பணி

கோவில் வங்கிக் கணக்கில் சில அடியார்கள் நேரடியாக திருப்பணி அன்பளிப்பு செய்துள்ளார்கள். அவ்வடியார்கள் சிலரின் பெயர் விபரம் எமக்கு தெரியாமல் இருக்கின்றது. நீங்கள் அன்பளிப்பு செய்த தொகை விபரத்தை தயவு செய்து எமக்கு தெரியப்படுத்தவும்.
மின் அஞ்சல்:-arthiady.pillaiyar@gmail.com
நன்றி

There are some credits to Temple account , for which we are unable to find the names of the donors. Please inform us to keep the record of contributions.
EMail:-arthiady.pillaiyar@gmail.com
Thanks.